Skip to main content

Posts

அமரர் சத்தியபாமா அருணாசலம்

தோற்றம்-30-07-1928 மறைவு- 23-12-2009
கரம்பொன் தெற்கை பிறப்பிடமாகவும், பரந்தனை வதிவிடமாகவும் , தற்போது கனடாவில் வசித்து வந்தவருமாகிய திருமதி சத்தியபாமா அருணாசலம் அவர்கள் 23-12-2009 புதன்கிழமை Toronto வில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற தம்பு-இளையபிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற வைத்திலிங்கம்-சின்னப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகளும் ,வைத்திலிங்கம் அருணாசலம் அவர்களின் ஆருயிர் மனைவியும்;, திருப்பதி, பரமேஸ்வரி (ஈஸ்வரி), இராமச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் , காலஞ்சென்ற அருணாசலம் மற்றும் கோணேசபிள்ளை, இந்திராவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் , தனலட்சுமி (இராணி) கனடா, இரவீந்திரன் (ரவி) ஜேர்மனி, இராசேந்திரன்(ராசா) ஜேர்மனி, இளங்குமரன் (இளங்கோ) கனடா ஆகியோரின் அன்புத் தாயாரும், தனபாலசிங்கம்;(பாலன்) கனடா, சிவகுமாரி (ஜேர்மனி) மாலினி (ஜேர்மனி) அகிலதிருநாயகி (சாந்தா) ஆகியோரின் அன்பு மாமியாரும், ரகு, சுதா, திவான் , சிந்துஜா, சௌம்யா, ராவண்யா, ஜனகன் , ஜனனி, ஜானு, இந்துஜா, விதுஷா, தர்சாய்ந் ஆகியோரின் அருமைப் பேத்தியாருமாவார்.


அன்னாரின் பூதவுடல் இல. 4164 SHEPPARD AVENUE EAST (MIDL…